tag:blogger.com,1999:blog-5932602978324215297.post1038080921480019362..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: பசங்க படமும் எனது பால்ய காலமும்நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-9148982253136027862009-06-15T10:34:47.590+05:302009-06-15T10:34:47.590+05:30@காரணம் ஆயிரம்,
பின்னூட்டத்திலேயே அழகான விமர்சனம் ...@காரணம் ஆயிரம்,
பின்னூட்டத்திலேயே அழகான விமர்சனம் தந்த உங்களுக்கு நன்றி.
எந்த அளவிற்கு பசங்க உங்களை கவர்ந்திருக்கிறார்கள் என்பது உங்களின் பின்னூட்டத்திலிருந்தே தெரிகிறது.உங்களின் ரசனைக் குறித்து மிக்க மகிழ்ச்சி நண்பா.

@ஊர்சுற்றி,
கண்டிப்பா பாருங்க நண்பா,பார்த்துவிட்டு ஒரு பதிவையும் எழுதுங்க படிக்க ஆவலாக இருக்கிறேன்.வருகைக்கு மிக்க நன்றி..!நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-85814783109397770082009-06-14T13:48:53.349+05:302009-06-14T13:48:53.349+05:30நல்ல விமர்சனம் தந்துள்ளீர்கள். :)))
இந்த நம்பிக்க...நல்ல விமர்சனம் தந்துள்ளீர்கள். :)))

இந்த நம்பிக்கையில் படத்தைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-51754460041625929292009-06-14T13:30:53.960+05:302009-06-14T13:30:53.960+05:30// பசங்க கண்டிப்பா பாருங்கள்...
பார்த்தாச்சு பார்...// பசங்க கண்டிப்பா பாருங்கள்...

பார்த்தாச்சு பார்த்தாச்சு.... எத்தனவாட்டி ...??? :))

பிடித்த சீன்கள் என்றால், 'சார் Headmaster கூப்பிடுறார்' தலையாட்டல், ஆசிரியர்- அன்பு அப்பா உரையாடல், ஆகியவை...

ஒரு ஆரம்பநிலை ஆசிரியர் எப்படி பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று நன்றாக நடித்திருந்தார்... சாதரணமான ஆசிரியருக்கும், குரு என்று சொல்லப்படுபவருக்கும் என்ன வித்தியாசம் என்பது இதில் புரிகிறது ...

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எப்படி பேசுவார்கள் என்பதையும் 'பக்கத்தில் சேர் போட்டு பத்து நாள் பார்த்தமாதிரி', 'ஏலே கெழவி புருசா...' 'கெழவன் பொண்டாட்டிகளா ...'
என்று கலாய்ப்பது வேடிக்கையாக இருக்கிறது...

மீனாட்சி - சோப்பிகன்னு காதல் எபிசொட் பாடல், பாலமுரளிகிருஷ்ணா பாடல்,
எல்லாம் பிரமாதம்... :)காரணம் ஆயிரம்™https://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-28917214069489589772009-06-11T10:35:09.040+05:302009-06-11T10:35:09.040+05:30@அருண்மொழிவர்மன்,
"பசங்க" தமிழ் சினிமாவி...@அருண்மொழிவர்மன்,
"பசங்க" தமிழ் சினிமாவின் ஒரு குறிஞ்சி. கண்டிப்பா எல்லோரும் பார்க்க வேண்டிய படம். ஆனா ஸ்டார் வேல்யூ இல்லாததால் பெரும்பாலான ஊர்களில் சரியாக போகவில்லை ,படத்தை பற்றிய பாஸிட்டிவான விமர்சனங்கள் மீடியாக்கள் மூலமாகவும் , ஆடியன்ஸ் மூலமாகவும் பரவுவதற்கு முன்னமே நிறைய ஊர்களில் பசங்க திரைப்படத்தை தியேட்டரைவிட்டு தூக்கிவிட்டார்கள்.இப்படி இருந்தால் அடுத்தடுத்து எப்படி நல்ல படங்களை எதிர்பார்க்க முடியும் ,ரசிகனின் மனநிலையும் கொஞ்சம் மாறவேண்டும்.

வருகைக்கு மிக்க நன்றி
அருண்மொழி.

@கலையரசன்,
மிக்க நன்றி கலையரசன் உங்க வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும்நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-6841118264250672492009-06-10T23:55:36.695+05:302009-06-10T23:55:36.695+05:30உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
...உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
வாழ்த்துகள்!

http://youthful.vikatan.com/youth/index.aspகலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-10488508792820548182009-06-10T20:49:06.427+05:302009-06-10T20:49:06.427+05:30பசங்க திரைப்படம் தமிழில் வெளியான நல்ல முயற்சி. நி...பசங்க திரைப்படம் தமிழில் வெளியான நல்ல முயற்சி. நிச்சயமாக எல்லாருக்கும் அவர்களாது பால்யத்தை நினைவூட்டியிருந்திருக்கும்அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-5540665996235585232009-06-10T18:37:25.538+05:302009-06-10T18:37:25.538+05:30@புதுகைத் தென்றல்,
நீங்க கொடுத்த சுட்டி திறப்பதில்... @புதுகைத் தென்றல்,
நீங்க கொடுத்த சுட்டி திறப்பதில் ஏதோ பிரச்சனையிருக்கிறது சகோதரி.

@கார்த்திகை பாண்டியன்,
எனது முந்தைய பதிவுகளையும் படித்தமைக்கு மிக்க நன்றிங்க.
பால்யம் கிராமத்தில் அமைந்த எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்தான்.வாழ்க்கையை வாழ்ந்தது அந்த பருவத்தில்தான்.
இதோ என்னோடு கோலி விளையாடியவனுக்கு நாளை ஊரில் திருமணம் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

@நாகராஜன்,
நான்கு தடவையா ... நான் ரெண்டு தடவைதான் பார்த்திருக்கிறேன். இன்னும் பார்ப்பேன்.வருகைக்கு நன்றிங்க.

@துபாய்ராஜா,
ஆமா இந்த மாதிரி கொசுவத்தி நிறைய இருக்கிறது.வருகைக்கு நன்றிங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-55142702872229224612009-06-10T17:12:14.022+05:302009-06-10T17:12:14.022+05:30Good KosuvathiGood Kosuvathiதுபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-25201536956685332182009-06-10T16:41:46.415+05:302009-06-10T16:41:46.415+05:30நன்றி நண்பா உங்கள் பதிவுக்கு நான் இந்த படத்த நான்க...நன்றி நண்பா உங்கள் பதிவுக்கு நான் இந்த படத்த நான்கு முறை பாத்தேன் மிகவும் அருமை ...நாகராஜன்https://www.blogger.com/profile/08321653081428014096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-85885316025912208982009-06-10T15:35:09.887+05:302009-06-10T15:35:09.887+05:30http://pudugaithendral.blogspot.com/2009/06/blog-p...http://pudugaithendral.blogspot.com/2009/06/blog-post_04.html//

என்னோட பதிவுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-86748064704379547222009-06-10T15:31:25.332+05:302009-06-10T15:31:25.332+05:30உங்களுடைய முந்தைய பதிவுகளை படித்தேன் நண்பா.. குறிப...உங்களுடைய முந்தைய பதிவுகளை படித்தேன் நண்பா.. குறிப்பா சின்னப் பசங்க நாங்க.. அருமை.. பால்யத்தில் கிராமத்தில் இருக்க நீங்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.. நல்லா எழுதுறீங்க.. தொடருகிறேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-81840250018359054112009-06-10T11:55:34.844+05:302009-06-10T11:55:34.844+05:30@புதுகைத் தென்றல்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க...@புதுகைத் தென்றல்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
உங்க கொசுவத்தியையும் கொளுத்துங்க.
(நானும் புதுகை மாவட்டத்தைச் சேர்ந்தவந்தாங்க).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-88590387343595010572009-06-10T11:25:38.079+05:302009-06-10T11:25:38.079+05:30சரியா சொன்னீங்க. அருமையான படம்.
எனக்கும் பெரிய சை...சரியா சொன்னீங்க. அருமையான படம்.

எனக்கும் பெரிய சைஸ் கொசுவத்தி சுத்துச்சு. படம் பார்த்துட்டேன். எங்க ஊரு பசங்க, எங்க ஊரு டைரக்டர், எங்க ஊரு ஃப்ரேம் பை ஃப்ரேம். :)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-54712005981403470862009-06-10T08:10:53.137+05:302009-06-10T08:10:53.137+05:30@அன்புடன் அருணா ,
கண்டிப்பா பாருங்க அருணா.
மீண்டும...@அன்புடன் அருணா ,
கண்டிப்பா பாருங்க அருணா.
மீண்டும் பள்ளிவாழ்க்கையை எல்லோருக்கும் திரும்ப ஒரு இரண்டரை மணி நேரம் வாழ்ந்து பார்ப்பது இந்த படத்தின் மூலம் சாத்தியமாயிருக்கிறது.படம் பார்க்கும் உணர்வே வராது அத்தனை யதார்த்தம்.பார்த்துவிட்டு சொல்லுங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-19536159937755322682009-06-09T20:14:31.492+05:302009-06-09T20:14:31.492+05:30ம்ம்ம்...கண்டிப்பா பார்த்தே தீரணும்னு தோன்றுகிறது ...ம்ம்ம்...கண்டிப்பா பார்த்தே தீரணும்னு தோன்றுகிறது இதைப் படித்தவுடன்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-76117495509260415802009-06-09T19:53:32.834+05:302009-06-09T19:53:32.834+05:30@ SUREஷ்
கண்டிப்பா பார்த்திடுங்க.பார்த்துவிட்டு ...@ SUREஷ்

கண்டிப்பா பார்த்திடுங்க.பார்த்துவிட்டு உங்க பார்வையையும் பதிவிடுங்க.

@இயற்கை,

ரொம்ப சந்தோஷம்ங்க இயற்கை.

@சூரியன்,
அது எக்கச்சக்கமா இருக்கு நண்பா.அப்பப்போ கொளுத்திடுவோம்.

@ஹரிஹரன்,
கண்டிப்பாங்க ஈகோவே எங்களுக்குள் இன்றுவரை கிடையாது.நாந்தாங்க அவனை அடிப்பேன் வேற யாராவது அவனை திட்டினால்கூட சண்டைக்கு போயிடுவேன்.அந்த நட்பு இப்பவும் எந்த மாற்றமும் இல்லாம தொடர்கிறது.

@Jothig ,
நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு புரியலீங்க.

@எம்.ரிஷான் ஷெரீப்,
அன்பின் ரிஷான்,
ஐந்தே நிமிடத்தில் எழுதி வலையேற்றிவிட்டேன்.அந்த அவசரத்தில் "பசங்க"ளின் பெற்றோரின் நடிப்பை குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.இதோ இப்போது சேர்த்துவிட்டேன். அன்புவின் அப்பாவும் அம்மாவும் பேசும் வசனங்கள் அத்தனை யதார்த்தம். என்னுடைய சொந்த ஊரும் இந்த கதை நடக்கும் ஊர் பக்கம்தான். அதனால் அவ்வளவு ஒன்றிபோய் பார்த்தேன்.

நன்றி..! ரிஷான் மீண்டு(ம்) வந்தற்கு வாழ்த்துகளும்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-1527325338347325642009-06-09T19:06:52.301+05:302009-06-09T19:06:52.301+05:30நல்ல படம்.
நடுத்தரக் குடும்பங்களைக் கண்முன்னே நிறு...நல்ல படம்.
நடுத்தரக் குடும்பங்களைக் கண்முன்னே நிறுத்தும் அந்தப் பெற்றோரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே நீங்கள்? அதுவும் ஹீரோவின் அண்ணனாகவும், அண்ணியாகவும் வருபவர்கள் வெகு இயல்பாக சண்டை போடுகிறார்கள். நடிப்பென்றே சொல்லமுடியாமல் அவர்களது சண்டையை ஒளிந்திருந்து பார்த்தது போல இருக்கிறது அல்லவா?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-46368205992977695872009-06-09T18:58:47.033+05:302009-06-09T18:58:47.033+05:30nambikkai Otteya padamnambikkai Otteya padamஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-10910553221966488372009-06-09T17:54:41.278+05:302009-06-09T17:54:41.278+05:30//உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்க...//உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்காய்ங்க போலருக்கு.

Testament to Ego Free Friendship during school days!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-85348150183264292452009-06-09T17:50:41.884+05:302009-06-09T17:50:41.884+05:30இன்னும் பல கொசுவர்த்தி ஓட்டுங்க ..இன்னும் பல கொசுவர்த்தி ஓட்டுங்க ..தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-15383422566608110452009-06-09T17:41:35.103+05:302009-06-09T17:41:35.103+05:30//உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்க...//உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்காய்ங்க போலருக்கு.

இதை சொல்லும்போது அவர் face reaction எப்பிடி இருக்கும்ன்னு நெனச்சு பாத்தேன்..குபீர்ன்னு சிரிச்சுட்டேன்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-70542370322162584382009-06-09T17:35:07.502+05:302009-06-09T17:35:07.502+05:30பார்த்துடுவோம்பார்த்துடுவோம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com