tag:blogger.com,1999:blog-5932602978324215297.post1783818098358872617..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள்:நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-52396217772600604442018-07-11T21:30:01.297+05:302018-07-11T21:30:01.297+05:301.ஒரு மாலை சந்திரன் மலரை தேடுது மலை அடிவாரத்தில்.....1.ஒரு மாலை சந்திரன் மலரை தேடுது மலை அடிவாரத்தில்....
2.நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
3.ஒரு கொழகிலி சொன்னதை
4.விழியே விளகென்று ஏற்றுAnonymoushttps://www.blogger.com/profile/14423961767008713135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-84730249078662957092009-07-22T07:29:35.786+05:302009-07-22T07:29:35.786+05:30@பிரபாகர்,
சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க.@பிரபாகர்,
சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-88348989252678043132009-07-21T04:35:14.483+05:302009-07-21T04:35:14.483+05:30போறாளே பொண்ணுத்தாயி (சோகப்பாடல்):
http://www.youtu...போறாளே பொண்ணுத்தாயி (சோகப்பாடல்):
http://www.youtube.com/watch?v=GxEmlZaOD4o

போறாளே பொண்ணுத்தாயி (காதல் பாடல்):
http://www.youtube.com/watch?v=4LxI-NY2cgQ`Prabuhttps://www.blogger.com/profile/09467369820295878566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-6186905681741293302008-03-24T17:38:00.000+05:302008-03-24T17:38:00.000+05:30சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்கரிஷான் ஷெரீப்.இ...சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க
ரிஷான் ஷெரீப்.

இதே மாதிரி "போறாளே பொண்ணுத்தாயி" பாடலின் பதிவோ அல்லது சுவர்ண லதா பாடுவது போன்றோ வீடியோ கிடைத்தால் சுட்டி தாருங்கள்.

நன்றி நண்பரே.!!நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-12838091323574645312008-03-24T14:22:00.000+05:302008-03-24T14:22:00.000+05:30அன்பின் நாடோடி இலக்கியன்,'என்னுள்ளே என்னுள்ளே' பாட...அன்பின் நாடோடி இலக்கியன்,

'என்னுள்ளே என்னுள்ளே' பாடல் யூ ட்யூபில் கிடைக்கிறது.இது எனக்கும் மிகப்பிடித்த பாடல்.கீழ்க்காணும் காட்சியில் சுவர்ணலதா நேரடியாக இப்பாடலைப் பாடும் காட்சியும் தொகுக்கப்பட்டிருக்கிறது.

http://www.youtube.com/watch?v=IFuzKsLrWvk&feature=related

'மாலையில் யாரோ...'
http://www.youtube.com/watch?v=xzLCUEXY3q8&feature=related

நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-68257158786375724552008-03-24T13:19:00.000+05:302008-03-24T13:19:00.000+05:30வாங்க ரிஷான் ஷெரீப்,முதல் வருகைக்கு மிக்க நன்றி.நீ...வாங்க ரிஷான் ஷெரீப்,

முதல் வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள் கொடுத்திருந்த சுட்டியில் உங்களின் தெரிவுகளையும் பார்த்தேன்.
அருமையான பாடல்கள்.அதில் உள்ள "உடையாத வெண்ணிலா" பாடல்தான் என்னுடைய கைபேசியில் ring tone ஆக வைத்திருக்கிறேன். இந்த பாடலையும் என்னுடைய தெரிவில் இணைக்க நினைத்திருந்தேன் ஆனால் youtube தளத்தில் எவ்வளவு முயன்றும் அந்த பாடல் கிடைக்கவில்லை.
அதே மாதிரி "மாலையில் யாரோ", "என்னுள்ளே என்னுள்ளே","ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்" போன்ற பாடல்களை எனது அடுத்த பாடல் தெரிவில்(female solo) கொடுக்கலாமென்று இருந்தேன். இதே போன்று அருமையான ஆனால் அவ்வளவு பிரபலமாகாத நிறைய பாடல்களை அடுத்தடுத்த பதிவுகளில் தரலாமென்று இருக்கிறேன்.

உங்களின் அருமையான ரசனை குறித்து மிக்க மகிழ்ச்சி நண்பரே..!நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-58208999984727878052008-03-24T12:45:00.000+05:302008-03-24T12:45:00.000+05:30CVR said... மிக நல்ல தேர்வுகள்!!இவை அனைத்தும் எனக்...CVR said...
மிக நல்ல தேர்வுகள்!!
இவை அனைத்தும் எனக்கும் மிக விருப்பமான பாடல்கள் தான்!! :-)

வாங்க CVR,
முதல் வருகைக்கு மிக்க நன்றி.
உங்களை மாதிரி எனக்கும் மெலடி பாடல்கள்தாங்க விருப்பம்.எனக்கு குத்து பாட்டுன்னாலே அலர்ஜிங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-12726727197774534472008-03-24T07:17:00.000+05:302008-03-24T07:17:00.000+05:30மிக நல்ல தேர்வுகள்!!இவை அனைத்தும் எனக்கும் மிக விர...மிக நல்ல தேர்வுகள்!!
இவை அனைத்தும் எனக்கும் மிக விருப்பமான பாடல்கள் தான்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-11068223145145130302008-03-18T09:26:00.000+05:302008-03-18T09:26:00.000+05:30Chandravathanaa said... //நல்ல பாடல்கள்.thanks//வா...Chandravathanaa said...
//நல்ல பாடல்கள்.
thanks//
வாங்க சந்திரவதனா!
முதல் வருகைக்கு மிக்க நன்றி!
பாடல் தொகுப்பு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-43165413585201167322008-03-13T13:15:00.000+05:302008-03-13T13:15:00.000+05:30நல்ல பாடல்கள்.thanksநல்ல பாடல்கள்.
thanksChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-12799038307463199522008-03-11T15:57:00.000+05:302008-03-11T15:57:00.000+05:30வாங்க mohammed,உங்கள் கருத்துக்கு நன்றி,இதே மாதிரி...வாங்க mohammed,
உங்கள் கருத்துக்கு நன்றி,
இதே மாதிரியான பாடல் தொகுப்பு நிறைய இருக்கிறது,கண்டிப்பாக மின்மடலிடுகிறேன்நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-7869316975134776242008-03-11T13:11:00.000+05:302008-03-11T13:11:00.000+05:30மிகவும் மகிழ்ச்சி.உங்களது profile இப்போதுதான் பார்...மிகவும் மகிழ்ச்சி.
உங்களது profile இப்போதுதான் பார்த்தேன்.
ஆம். தஞ்சாவூரேதான். கரந்தையில் தான் வீடு, வாசல், நட்பு, சொந்தம் எல்லாமே.இப்போது பகரினில் வசிக்கிறேன்

நீங்கள்?Thanjavurkaranhttps://www.blogger.com/profile/10986171622935784404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-4186779064192476882008-03-11T12:25:00.000+05:302008-03-11T12:25:00.000+05:30வாருங்கள் நண்பரே!ஆறாவது பாடலாக இருந்த மாநகரக் காவல...வாருங்கள் நண்பரே!
ஆறாவது பாடலாக இருந்த மாநகரக் காவல் படத்தின் பாடலை கிழே மாற்றிவிட்டென்.
ஆம்,அந்த பாடலின் இசையமைப்பாளர் சந்திரபோஸ்தான். இதுநாள் வரை அது இளையராஜாவின் இசையில் வந்த படமென்று நினைத்திருந்தேன். தகவலுக்கு நன்றி.
ஆமாம் நீங்க தஞ்சாவூரா,நானும் தஞ்சாவூர்தான்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-53241396094183051092008-03-11T12:09:00.000+05:302008-03-11T12:09:00.000+05:30பாடல்கள் நல்ல தேர்வு. ஆறாவது பாடலின் இசை சந்திரபோஸ...பாடல்கள் நல்ல தேர்வு.

ஆறாவது பாடலின் இசை சந்திரபோஸ்.Thanjavurkaranhttps://www.blogger.com/profile/10986171622935784404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-87793537066797787152008-03-11T11:31:00.000+05:302008-03-11T11:31:00.000+05:30very good collection, if u have like this, pls sen...very good collection, if u have like this, pls send me: uyire4u@gmail.com

Thanks
byeuyire4uhttps://www.blogger.com/profile/06106675371052244325noreply@blogger.com