tag:blogger.com,1999:blog-5932602978324215297.post2339369807012076809..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: இந்த நடிகர்களை உங்களுக்குப் பிடிக்குமா?நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-29865971596431931712009-07-05T10:13:05.427+05:302009-07-05T10:13:05.427+05:30நன்றி ஸ்ரீமதி,
நன்றி கார்த்திகைப் பாண்டியன்(நேரம்...நன்றி ஸ்ரீமதி,

நன்றி கார்த்திகைப் பாண்டியன்(நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன் நண்பா)

நன்றி பிரசன்னா இளவரசன்,(ஆமாங்க மறுமலர்ச்சியில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.இதேதான் முன்பு பரிசல்காரன் அவர்களும் சொல்லியிருந்தார்.அந்த பின்னூட்டமெல்லாம் போச்சு :( )

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்,(நீங்க கூறியிருக்கும் நடிகர்கள் தற்போது ஆட்டையில் இருப்பவர்கள், அதிலும்கூட சம்பத்(பருத்தி வீரன் ஃபிளாஷ்பேக்) நல்ல ரோல்கள் நிறைய படங்களில் செய்கிறார். ஷண்முகராஜனுக்குத்தான் அவ்வளவாக நல்ல ரொல்கள் சிக்குவதில்லை.அடுத்த பதிவில் இந்த மாதிரி நடிகர்களை பற்றி எழுதி கலக்கிடலாம்.

டெல்லி கணேஷின் 'ஆஹா' பார்க்கவில்லையா ஆதி, பின்னியெடுத்திருப்பார்.)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-6915690535637836422009-07-05T00:31:16.075+05:302009-07-05T00:31:16.075+05:30ஏதோ விருமாண்டி சண்முகராஜன், பருத்திவீரன் பிளாஷ்பேக...ஏதோ விருமாண்டி சண்முகராஜன், பருத்திவீரன் பிளாஷ்பேக்கில் வருவாரே ஒருவர் சில படங்களில்கூட வில்லனாக வருவாரே.. அவர் மாதிரி சூப்பரா ஒரு லிஸ்ட் போடுவீங்கன்னு பார்த்தா இதென்ன சப்பை லிஸ்ட்டா இருக்குது..

டெல்லிகணேஷ் மட்டும் ஓகே, அதுவும் கமல் படங்களில் மட்டும். அவ்வை சண்முகி இப்ப நினைச்சாலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-88179525110317083652009-07-04T21:15:26.040+05:302009-07-04T21:15:26.040+05:30நல்ல பதிவு சார். 'பாரதி கண்ணம்மா’ ரஞ்சித்தை தம...நல்ல பதிவு சார். 'பாரதி கண்ணம்மா’ ரஞ்சித்தை தமிழகத்திற்கு அறிய வைத்தாலும்,‘மறுமலர்ச்சி’ படம் தான் ரஞ்சித்தை ஒரு நல்ல குணசித்திர நடிகராக அடையாளம் காட்டியது.Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-67892193501455752422009-07-04T16:48:51.325+05:302009-07-04T16:48:51.325+05:30நல்ல பகிர்வு.. இது போல இன்னும் நெறைய பேர்.. அவர்கள...நல்ல பகிர்வு.. இது போல இன்னும் நெறைய பேர்.. அவர்களைக் கூட தேடித் பிடித்து எழுதுங்க நண்பா.. உங்க எழுத்துல படிக்க ஆவலா இருக்கேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-71956431938082349582009-07-04T10:16:53.918+05:302009-07-04T10:16:53.918+05:30நன்றி சூரியன்,
ரகுவரன்,நாசர் போன்றவர்களெல்லாம் ஓரள...நன்றி சூரியன்,
ரகுவரன்,நாசர் போன்றவர்களெல்லாம் ஓரளவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெற்றவர்கள் என்று கருதியதால் இந்த லிஸ்ட்டில்
சேர்க்கவில்லை நண்பா.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-6111318708831559412009-07-03T18:08:58.501+05:302009-07-03T18:08:58.501+05:30//கொசுறு: இது ஒரு மீள் பதிவு.எப்படியோ இந்த இடுகை ம...//கொசுறு: இது ஒரு மீள் பதிவு.எப்படியோ இந்த இடுகை மட்டும் மிஸ் ஆகிவிட்டது.பேக் அப் எடுத்து வைத்திருந்ததிலிருந்து copy செய்து போட்டிருக்கிறேன். இருப்பினும் பழைய பின்னூட்டங்களெல்லாம் போச்சு.//

இப்போ தான் பார்க்கிறேன்... :(Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-19082822142258232282009-07-03T18:07:52.721+05:302009-07-03T18:07:52.721+05:30மீள்பதிவா அண்ணா?? :)) நல்லா இருக்கு.. :))மீள்பதிவா அண்ணா?? :)) நல்லா இருக்கு.. :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-69506279920280189702009-07-03T18:02:37.796+05:302009-07-03T18:02:37.796+05:30ரகுவரன இந்த லிஸ்ட்ல போடலேயே...ரகுவரன இந்த லிஸ்ட்ல போடலேயே...தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-72906309922838213862009-07-03T17:08:15.051+05:302009-07-03T17:08:15.051+05:30நன்றி முரளி.(பழுவேட்டரையர் வேசத்தில் கோட்டா நல்ல க...நன்றி முரளி.(பழுவேட்டரையர் வேசத்தில் கோட்டா நல்ல கற்பனை ஹா ஹா)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-73641080340061320812009-07-03T14:16:26.981+05:302009-07-03T14:16:26.981+05:30நல்ல பகிர்வு நாடோடி இலக்கியன்.
கோட்டா சீனிவாச ராவ...நல்ல பகிர்வு நாடோடி இலக்கியன்.

கோட்டா சீனிவாச ராவை, பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டைரையர் ரோலில் கற்பனை செய்யுங்களேன். செம காமெடியாய் இருக்கும்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com