tag:blogger.com,1999:blog-5932602978324215297.post2627713602104546013..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: மலையாளத் திரைப்படங்கள் ஒரு பார்வை-2நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-28707576261322601932017-05-06T18:51:26.735+05:302017-05-06T18:51:26.735+05:30மோகன்லால் ஓவியராக வரும் படம் பேரை சொல்லுங்கள் மோகன்லால் ஓவியராக வரும் படம் பேரை சொல்லுங்கள் Vivekhttps://www.blogger.com/profile/07847017122525981857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-45381738251702696302011-12-28T18:42:31.254+05:302011-12-28T18:42:31.254+05:30hello sir you blog is superb ,i am very big fan of...hello sir you blog is superb ,i am very big fan of actor karthick sir .By accidently i came to your blog i have read about mohanlal movies it was nice sir(before i saw siraichalai only)dasharatham movie was excellent please write about our navarasa nayagan nowadays no one is like this type of heroes even iam from this generation no one is equal to their natural acting thank you for wrote those unknown movies.meerahttps://www.blogger.com/profile/16981713322871343805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-46220772705384716872011-12-28T18:42:12.316+05:302011-12-28T18:42:12.316+05:30hello sir you blog is superb ,i am very big fan of...hello sir you blog is superb ,i am very big fan of actor karthick sir .By accidently i came to your blog i have read about mohanlal movies it was nice sir(before i saw siraichalai only)dasharatham movie was excellent please write about our navarasa nayagan nowadays no one is like this type of heroes even iam from this generation no one is equal to their natural acting thank you for wrote those unknown movies.meerahttps://www.blogger.com/profile/16981713322871343805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-32205068585289148912009-06-22T10:16:22.959+05:302009-06-22T10:16:22.959+05:30தகவலுக்கு நன்றி தமிழினி.தகவலுக்கு நன்றி தமிழினி.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-33019862709626994582009-06-18T12:27:26.642+05:302009-06-18T12:27:26.642+05:30welcome back srimathi.

இந்த பின்னூட்டத...welcome back srimathi.

இந்த பின்னூட்டத்திற்கு என்ன அர்த்தம்?புரியல சகோநாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-80159833231962798272009-06-18T11:03:58.459+05:302009-06-18T11:03:58.459+05:30:))):)))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-4374833514592710592009-06-17T18:59:48.679+05:302009-06-17T18:59:48.679+05:30நாஞ்சில் நாதம்,
//நீங்க எங்க மலையாள படம் வாங்குவீர...நாஞ்சில் நாதம்,
//நீங்க எங்க மலையாள படம் வாங்குவீர்கள் என்பதை தெரியப்படுத்தவும்.

நீங்க எங்கே இருக்கீங்க நண்பா, சென்னை என்றால் ஸ்பென்சர் பிளாசாவில் நிறைய டிவிடி கிடைக்கிறது. ஆன்லைனிலே நிறைய தளங்களில் நல்ல படங்களின் தொகுப்புகள் இருக்கின்றது.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-88305039717754022552009-06-17T17:31:22.064+05:302009-06-17T17:31:22.064+05:30நன்றி நாஞ்சில் நாதம்,
நாளைய பதிவில் நீங்கள் குறிப்...நன்றி நாஞ்சில் நாதம்,
நாளைய பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்களை பற்றி எழுதுகிறேன் நண்பா.
"ஆகாச தூது" பார்த்திருக்கிறேன். எல்லோரும் பார்க்க வேண்டிய படமும்கூட.(கிளைமேக்ஸ்ல அழாமல் இருந்தீங்களா?)

நன்றி முரளி கண்ணன்(ஜூலையில் எழுதுகிறேன்)

நன்றி உண்மைத்தமிழன்,

நீங்க குறிப்பிட்டுள்ள "கிலுக்கம்","ஏய் ஆட்டோ" ஆகிய படங்களைப் பார்த்திருக்கிறேன்.

இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் படம் பார்த்ததில்லை.

மோகன்லால், ரோடு காண்ட்ராக்டராக வரும் படத்தின் பெயர் "வெள்ளானக்களூடே நாடு" அருமையாக இருக்கும்.இதில் மோகன்லாலுக்கு ஜோடி ஷோபனா. ஊர்வசி நடித்தது வேறு ஒரு படம் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதை படத்தின் பெயர்"மிதுனம்".இரண்டுமே பிரியதர்ஷனின் இயக்கம்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-1944632249805850292009-06-17T13:17:25.984+05:302009-06-17T13:17:25.984+05:30தன்மந்திரா அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
அத...தன்மந்திரா அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

அதேபோலத்தான் கிலுக்கம்..

இடையில் சிபிமலயில் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படம். மோகன்லால் நடித்தது. அவர் ஒரு ஓவியர். அவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் விபச்சார விடுதியில் ஒரு அப்பாவி பெண்ணைக் காப்பாற்றப் போய் ஒரு கொலையை செய்துவிடுவார்.

எதிர்பாராமல் செய்த கொலைதானே என்றில்லாமல் மோகன்லாலுக்கு மரணதண்டனை கொடுத்துவிடுவார்கள். இத்திரைப்படம் எப்பேர்ப்பட்ட மனநிலை கொண்டவனையும் நிச்சயம் அசைத்துப் பார்த்துவிடும்.

இன்னொன்று காமெடி கலந்த சீரியஸ் திரைப்படம். ஏய் ஆட்டோ..
வேணு நாகவள்ளி இயக்கியது.. இதையும் பாருங்கள்..

அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் ஊர்வசியுடன் நடித்தது. ரோடு கான்ட்ராக்டராக வருவார் மோகன்லால்.. பாதி காமெடியும் மீதி சீரியஸாகவும் இருக்கும்.

மோகன்லாலில் பழைய படங்களில் முக்கால்வாசி நகைச்சுவை கலந்த சீரியஸ் திரைப்படங்கள்தான்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-31954933301085267482009-06-17T12:43:57.332+05:302009-06-17T12:43:57.332+05:30எல்லா படங்களயும் பாத்திருப்பீங்க போல. உங்கள் மலைய...எல்லா படங்களயும் பாத்திருப்பீங்க போல. உங்கள் மலையாளம் பிரிவை பார்த்தவுடன் தெரிந்தது. அறிவுரைக்கு மன்னிக்கவும்.
ஆகாச தூது பாத்தீங்களா?நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-83834813181104945352009-06-17T12:33:01.281+05:302009-06-17T12:33:01.281+05:30மீண்டும் ஒரு அருமையான பதிவு.
மம்மூக்காவுக்கு வெயிட...மீண்டும் ஒரு அருமையான பதிவு.
மம்மூக்காவுக்கு வெயிட்டிங்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-53497833579185047502009-06-17T12:22:25.941+05:302009-06-17T12:22:25.941+05:30தன்மாத்ரா பார்ப்பதற்கு முன் கிலுக்கம் பாருங்க. அர...தன்மாத்ரா பார்ப்பதற்கு முன் கிலுக்கம் பாருங்க. அருமையான காமெடி படம். ஆறாம் தம்புரான் ஒரு விறு விறுப்பான படம். இரண்டும் மோகன்லால் படங்கள்.

நல்ல படங்கள் நிறைய உள்ளன. நீங்க எங்க மலையாள படம் வாங்குவீர்கள் என்பதை தெரியப்படுத்தவும்.

நன்றிநாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.com