tag:blogger.com,1999:blog-5932602978324215297.post8082645436870349896..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: கேபிள் டீவியின் வருகையும் இயல்பை தொலைத்த கிராமங்களும்.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-7644119348001289152009-09-05T15:47:27.806+05:302009-09-05T15:47:27.806+05:30தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியா...தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!தமிழ் முல்லைhttps://www.blogger.com/profile/17249283500463586932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-18966089312827777232009-05-07T15:37:00.000+05:302009-05-07T15:37:00.000+05:30@சங்கர்,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சங்...@சங்கர்,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சங்கர்.

@லக்கிலுக்,
இன்னமும் ஆழமாச் சொல்லியிருக்கலாம்,பதிவிட்ட பிறகே எனக்கும் ரொம்ப சின்ன பதிவா இருப்பதாக தோணியது.வரும் பதிவுகளில் இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன் நண்பரே.

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி லக்கிலுக்.

@பட்டாம்பூச்சி,
லக்கியாரின் கமெண்டிலிருந்து மூன்று வார்த்தைகளை மட்டும் காப்பி பேஸ்ட் கமெண்ட் போட்ட பட்டாம்பூச்சியின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.:))நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-61756364801737098712009-05-07T12:45:00.000+05:302009-05-07T12:45:00.000+05:30ரொம்ப சுவையாக இருக்கிறது பதிவு :)ரொம்ப சுவையாக இருக்கிறது பதிவு :)பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-42154058892891861502009-05-07T11:24:00.000+05:302009-05-07T11:24:00.000+05:30சுவையாக ஆனால் ரொம்ப சுருக்கமாக இருக்கிறது பதிவு. இ...சுவையாக ஆனால் ரொம்ப சுருக்கமாக இருக்கிறது பதிவு. இன்னும் கொஞ்சம் விலாவரியாக எழுதியிருக்கலாம் இலக்கியன்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-72206497731132397062009-05-07T11:03:00.000+05:302009-05-07T11:03:00.000+05:30Fantastic post.Fantastic post.Sankarhttps://www.blogger.com/profile/13337547916077401549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-14119027675566983192009-05-07T10:58:00.000+05:302009-05-07T10:58:00.000+05:30@சூரியன்,
//நல்லா எழுதிரிங்க //
நெசமாத்தான் சொல்றீ...@சூரியன்,
//நல்லா எழுதிரிங்க //
நெசமாத்தான் சொல்றீங்களா?. ஆனாலும் நான் சொல்ல வந்த விஷயத்தை சரியா சொல்லவில்லையோங்கிற மாதிரியேதான் ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது,இந்த பதிவிலும்கூட அப்படியே.

தொடரும் வருகைக்கு நன்றி தோழா.

@அருண்மொழிவர்மன்,
//மெல்ல மெல்ல அதுவும் ஒரு ஒரு மரபாகிப்போய்விடும்.. //
உண்மை நண்பரே.நவீனத்தை ஏற்றுக்கொள்வெண்டும் அதேவேளையில்,சுயத்தை தொலைக்காமலும் இருக்கவேண்டுமென்கிற ஆதங்கம்தான் எனக்கு.

@ரங்குடு,
//சில நாடுகளில் டி.வி சேனல்கள் அறிவை வளர்க்கப் பயன் படுகின்றன. நமது நாட்டில் அவை மக்களை மழுங்கடிக்கப் பயன் படுகின்றன//

உண்மைங்க.

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க ரங்குடு.

@Dr.ருத்ரன்,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-15049623488311632952009-05-07T07:59:00.000+05:302009-05-07T07:59:00.000+05:30there is a good book on this called-
Id (identity...there is a good book on this called-
Id (identity)Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-45415972638219239822009-05-07T04:21:00.000+05:302009-05-07T04:21:00.000+05:30இப்படியே போனால் நம்ம மக்கள் எதுக்குமே உதவாத ஜந்துக...இப்படியே போனால் நம்ம மக்கள் எதுக்குமே உதவாத ஜந்துக்களாகி விடுவார்களோ என்ற பயமும் வருகிறது.

ஓயாமல் ஒழியாமல் உட்கார்ந்து டி.வி பார்ப்பதினால் கண்கள் பதிக்கப் படுகின்றன. வேலை வெட்டியில்லாமல் உடம்பில் சர்க்கரை வியாதி, கொழுப்பு வியாதி, மற்றும் இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது.

என்ன செய்வது. சில நாடுகளில் டி.வி சேனல்கள் அறிவை வளர்க்கப் பயன் படுகின்றன. நமது நாட்டில் அவை மக்களை மழுங்கடிக்கப் பயன் படுகின்றன.ரங்குடுhttps://www.blogger.com/profile/17639750742683665617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-82525104871798025402009-05-07T02:36:00.000+05:302009-05-07T02:36:00.000+05:30பொதுவாக எந்த ஒரு சூழலிலும் நவீனத்துவத்தின் வருகை இ...பொதுவாக எந்த ஒரு சூழலிலும் நவீனத்துவத்தின் வருகை இப்படித்தான் சில அழுத்தங்களாஇ தரும். மெல்ல மெல்ல அதுவும் ஒரு ஒரு மரபாகிப்போய்விடும்.. ஆனால் நாகரிகன் என்ற பெயரில் மக்களின் வாழ்க்கைமுறையில் பல சிதைவுகள் உண்டாகிவிட்டதோ என்ற எண்ணம் எனக்கும் உண்டுஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-66241173875193841042009-05-07T01:00:00.000+05:302009-05-07T01:00:00.000+05:30தோழா, உங்களை என்ன வென்று சொல்வது , கிரிக்கெட் பற்ற...தோழா, உங்களை என்ன வென்று சொல்வது , கிரிக்கெட் பற்றிய பதிவு பழசை கிளருச்சுனா, இந்த பதிவு என் வயிற்றெரிச்சலா நியாபகபடுத்துது..
நாங்கள் சிறுவர்களாக் இருக்கும் போது
ஊர் குள்த்தில் உள்ள கோவிலில் மாலை வேளையில் சாமி கும்பிட வரும் ஃபிகருகளை பார்த்து ஜொள்ளு விடும் என் அண்ணன் மச்சான்களை போல் நமக்கும் காலம் வரும் என்று எதிர்பார்த்து கேபிள் டிவியால் கோவில் வேறிச்சோடி யாரும் வராமல் புண் பட்ட நெஞ்சில் நானும் என் நண்பர்களும் புகை விட்டு ஆத்தியது நினைவிற்க்கு வருது...

ஆவ்.....

நல்லா எழுதிரிங்க , இப்பதான் நான் உங்க பதிவுகளை படிக்கின்றேன்..

நாடோடி இன்னும் நல்லா ஓடி எங்களுக்கு இன்னும் பல விருந்த(பயப்படாதிங்க பதிவத்தான்பா சொன்னேன்) கொடுங்க.....தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-62434157894915299632009-05-07T00:55:00.000+05:302009-05-07T00:55:00.000+05:30This comment has been removed by the author.தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.com