tag:blogger.com,1999:blog-5932602978324215297.post9199131472992373309..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: டூரிங் டாக்கீஸ் நினைவுகள்...நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-40424024105699143842009-09-19T09:20:03.982+05:302009-09-19T09:20:03.982+05:30நன்றி ஈர வெங்காயம் .நன்றி ஈர வெங்காயம் .நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-62017135263874141052009-09-18T15:24:56.048+05:302009-09-18T15:24:56.048+05:30பாரி...அருமையான பதிவு.
நிறையப் பகிர்ந்து கொள்ளுங்க...பாரி...அருமையான பதிவு.
நிறையப் பகிர்ந்து கொள்ளுங்கள்...Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-87252993529010438212009-09-18T10:11:55.451+05:302009-09-18T10:11:55.451+05:30நன்றி தமிழ்ப்பறவை.(விரைவில் தொலைக்காட்சிப் பற்றிய ...நன்றி தமிழ்ப்பறவை.(விரைவில் தொலைக்காட்சிப் பற்றிய பதிவை எழுதுகிறேன் நண்பா).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-76358974415517779772009-09-17T20:15:49.358+05:302009-09-17T20:15:49.358+05:30எக்ஸலண்ட் நாஸ்டால்ஜியா பதிவு...
நல்ல நடையில் சென்ற...எக்ஸலண்ட் நாஸ்டால்ஜியா பதிவு...
நல்ல நடையில் சென்றது...
தொலைக்காட்சி பற்றிய பதிவையும் எதிர்பார்க்கிறேன்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-53392809533347002742009-09-17T15:47:09.860+05:302009-09-17T15:47:09.860+05:30நன்றி சிவா.நன்றி சிவா.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-13114666549150725182009-09-16T17:08:23.384+05:302009-09-16T17:08:23.384+05:30present sir...present sir...சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-61352529501506229132009-07-07T16:58:00.282+05:302009-07-07T16:58:00.282+05:30நன்றி அருண்மொழிநன்றி அருண்மொழிநாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-62308545926438893912009-07-07T03:31:13.926+05:302009-07-07T03:31:13.926+05:30யாழ்ப்பாணத்திலும் இப்படித்தான் 96ன் பின்னர் மினி த...யாழ்ப்பாணத்திலும் இப்படித்தான் 96ன் பின்னர் மினி தியேட்டர்கள் என்ற பெயரில் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து 96-97 களில் திரைப்படங்களை ஒலிபரப்பினார்கள். மின்சாரம் இல்லாத இருண்ட காலம் அதி என்பதால் நிறையப் படங்களை அப்படித்தான் பார்த்தோம்......

அதே நினைவுகளை மீட்டியது டூரிங் கொட்டாய் பற்றிய உங்கள் பதிவுஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-83098733931922091602009-07-06T09:17:34.223+05:302009-07-06T09:17:34.223+05:30நன்றி ஊர்சுற்றி,(வயச பத்தி கவலைப் பட இன்னும் வருடங...நன்றி ஊர்சுற்றி,(வயச பத்தி கவலைப் பட இன்னும் வருடங்கள் இருக்கு நண்பா, இது சும்மா லுலுலாயிக்கு)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-55246170949067343742009-07-05T11:23:53.443+05:302009-07-05T11:23:53.443+05:30நல்ல அனுபவ வடிப்பு.
உங்களுக்கு என்ன அப்புடி 50 -...நல்ல அனுபவ வடிப்பு.

உங்களுக்கு என்ன அப்புடி 50 - 60 ஆகியிருக்குமா... சும்மா வயசாகிடுச்சோன்னு சொல்லாதீங்கப்பூ... ஹிஹிஹி.... என்றும் இளமை, மனதுக்கு இனிமை.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-1930737761529645592009-07-05T08:48:18.400+05:302009-07-05T08:48:18.400+05:30நன்றி பிரசன்னா இராசன், (ஆமாம் நண்பா,வாத்தின்னு எம்...நன்றி பிரசன்னா இராசன், (ஆமாம் நண்பா,வாத்தின்னு எம்.ஜி.ஆரை சொல்றீங்களோ,நமக்கெல்லாம் ரஜினி,கமல்,கார்த்திக் படம் போட்டிருந்தால் மிஸ் பண்ணுவதில்லை).

நன்றி தமிழ்(இதை ஒட்டிய நினைவுகள் இன்னும் நிறைய சுவராஸ்யங்கள் இருக்கின்றது,இங்கே பகிர்ந்து கொண்டிருப்பது கொஞ்சமே)

நன்றி ஆழியூரான்(உளூர் பஸ் ஸ்டாப்பில் இரண்டு கம்புகால் ஊன்றி கட்டிவைத்திருக்கும் தட்டியில் பருத்தியப்பாவில் ஓடும் படங்களின் போஸ்டரைப் பார்த்திருக்கிறேன்."துரித உணவு" உவமை அருமை.நிறைய வாசிக்கனும் உங்க மாதிரி எழுத.)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-91610752740732892202009-07-04T17:39:07.459+05:302009-07-04T17:39:07.459+05:30எங்கள் பக்கத்து ஊர் மேல உளூரில் பரிதியப்பா திரையரங...எங்கள் பக்கத்து ஊர் மேல உளூரில் பரிதியப்பா திரையரங்கம் என்று ஒன்று 2002 வரைக்கும் இருந்தது. இப்போது அங்கு நர்சரி ஸ்கூல் மாதிரி என்னவோ ஒன்று இருக்கிறது.

ஃபர்ஸ்ட் ஷோதான் போவோம். ஒண்ணேமுக்கால் ரூவாய் டிக்கெட் எடுத்து ‘கொடி பறக்குது’ பார்த்தேன். ஒருமுறை திடீரென மலையாளப் படம் ஒன்று போட்டார்கள். அந்த ஏரியாவே பரபரப்பாகிவிட்டது. இரண்டு நாட்கள் ஓட்டப்பட்ட படத்துக்கு எக்கச்சக்க கலெக்ஷன்.

நாஸ்டாலஜியா பேசுவது வயதாகிவிட்டதன் அறிகுறியோ என்று நினைத்தாலும், இன்றைய வாழ்க்கை முறையில் துரித உணவுபோல நினைவுகள் உள்பட சகலமும் விரைவில் ‘பழசாகி’விடுகிறது.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-54844617577223433212009-07-04T16:04:10.274+05:302009-07-04T16:04:10.274+05:30இந்த மாதிரி அனுபவங்கள் இல்லாத என்னைப் போன்றவர்களுக...இந்த மாதிரி அனுபவங்கள் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு இந்தப் பதிவு நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.tthttps://www.blogger.com/profile/11531782865228909873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-80138576109546190452009-07-04T14:23:51.769+05:302009-07-04T14:23:51.769+05:30அது என்னமோ பாஸ் உண்மை தான். மணல்ல மேடு கட்டி அதுல ...அது என்னமோ பாஸ் உண்மை தான். மணல்ல மேடு கட்டி அதுல குத்த வச்சு உக்கார்ந்து, வாத்தி படத்தைப் பார்த்த எஃபெக்ட் வேற எந்த த்யேட்டர்லயும் கெடக்கலைங்கோ...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-35916753201532324212009-07-04T10:02:29.779+05:302009-07-04T10:02:29.779+05:30நன்றி சூரியன்,(புரியுது தம்பி).நன்றி சூரியன்,(புரியுது தம்பி).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-6764430773804727212009-07-03T21:32:47.334+05:302009-07-03T21:32:47.334+05:30நன்றி நாடோடி வெள்ளிக்கிழமை இரவு இல்லியா . அதான் கொ...நன்றி நாடோடி வெள்ளிக்கிழமை இரவு இல்லியா . அதான் கொஞ்சம் புத்தி தடுமாறிப்போச்சு .. ஏன்னு நீங்க என் பதிவ பார்த்தாலே புரியும் ..தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-63908341790703204972009-07-03T21:10:28.950+05:302009-07-03T21:10:28.950+05:30சூரியன் said...
நல்லாதான் இருக்கு உங்க டூரிங் டாக்...சூரியன் said...
நல்லாதான் இருக்கு உங்க டூரிங் டாக்கிஸ் .. ஆனால் நமக்கு அந்த குடுப்பினை இல்லை.. எங்க ஏரியாவுல இருந்த ஒரு டாக்கீசும் நான் சிறுவனா இருக்கும்போதே மூடு விழா கண்டிருச்சு .
ஆனால் திருவிழா அப்போ போடுற படங்கள் பார்த்த அனுபவம் நிறையவே இருக்கு ..

(சூரியன் இங்கே போட வேண்டிய பின்னூட்டத்தை இன்னொரு இடுகையில் இட்டதால் நான் இங்கே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன்.)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-43520008478345913912009-07-03T18:52:56.172+05:302009-07-03T18:52:56.172+05:30நன்றி ஸ்ரீமதி, (ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க,...நன்றி ஸ்ரீமதி, (ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க, எப்படி இருக்கீங்க சகோ?)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-50297659208138332182009-07-03T18:20:54.745+05:302009-07-03T18:20:54.745+05:30அச்சச்சோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா இந்த பத...அச்சச்சோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா இந்த பதிவு.. :))

//இந்த பதிவிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து,அடுத்தப் பதிவில் எங்க ஊருக்கும் தொலைக்காட்சி வந்த கதையைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.//

கண்டிப்பா எழுதுங்க :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-87977163887325384612009-07-03T17:04:02.270+05:302009-07-03T17:04:02.270+05:30மறுவருகைக்கும் பதிலுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் நா...மறுவருகைக்கும் பதிலுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் நாதம்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-30378646700448634592009-07-03T15:30:10.993+05:302009-07-03T15:30:10.993+05:30நன்றி முரளி கண்ணன்,(எங்க ஏரியாவிலும் அதேப் பாட்டோட...நன்றி முரளி கண்ணன்,(எங்க ஏரியாவிலும் அதேப் பாட்டோடுதான் ஆரம்பிக்கும்)

நன்றி கார்த்திகை பாண்டியன்.(உங்களுடைய சமீபத்திய பதிவுகள் அசத்தலாக இருக்கிறது நண்பா)

நன்றி பிளீச்சிங் பௌடர்,(ஆமாங்க அந்த பீடி மற்றும் வெற்றிலைப் பார்ட்டிகள்தான் மகா எரிச்சலைக் கிளப்புவார்கள்)

நன்றி சரவணன்,(ரொம்ப சந்தோஷமா இருக்குங்க, உங்க உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-33492729238412251032009-07-03T14:49:45.408+05:302009-07-03T14:49:45.408+05:30கண்டிப்பாக இருக்கு. ஆன அது காலேஜ் படிக்ற சமயம்கண்டிப்பாக இருக்கு. ஆன அது காலேஜ் படிக்ற சமயம்நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-58684934439531444122009-07-03T14:32:12.817+05:302009-07-03T14:32:12.817+05:30தங்களின் இந்த பதிவு,என்போன்ற கிராமபுரத்தில் பிறந்த...தங்களின் இந்த பதிவு,என்போன்ற கிராமபுரத்தில் பிறந்து நகரத்தில் வாழ்ந்துவரும் அணைவருக்கும் நிச்சயம் தங்களைன் இளமைகால வாழ்வின் இனிய நிணைவுகளை அசைபோட செய்திருக்கும்.பதிவின் சாரமே ஒரு அசத்தலான விஷயம் என்றால்,அதை நீங்கள் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் விதம் அதணினும் அருமை.பாராட்டுக்கள்.

நமது இளமை காலங்கள் இவ்வளவு இணிமை நிறைந்ததாயிருந்தது.ஆணால் இப்போது வளரும் நமது வாரிசுகளுக்கு இந்த அணுபவங்களின் இனிமையும் அருமையும் கிட்ட வாய்ப்பில்லையே என என்ணும்போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.M.Saravananhttp://moneybharati.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-55038227693137896172009-07-03T14:14:44.892+05:302009-07-03T14:14:44.892+05:30அற்புதமான பதிவு.தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கிறோ...அற்புதமான பதிவு.தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கிறோம். காக்கிச்சட்டை,அம்மன் கோயில் கிழக்காலே படங்களை எல்லாம் எல்லாம் அங்கே தான் பார்த்தேன். சாதாரனமா நாலஞ்சு இண்டர்வெல் விடுவாங்க, டூரிங் டாக்கிஸ்ல அப்போ எனக்கு பிடிக்காத ஒரே விசியம், மணலை உட்கார்ந்து படம் பார்க்கும் போது பிடியை குடிச்சுட்டு, வெத்தலையை மென்னு துப்பிட்டே இருப்பாங்க. சாரல் நம்ம சட்டையில பட்டுட்டே இருக்கும்Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-80400493496656279912009-07-03T13:50:08.309+05:302009-07-03T13:50:08.309+05:30நன்றி நாஞ்சில் நாதம்(உங்களுக்கு இந்த அனுபவம் இருக்...நன்றி நாஞ்சில் நாதம்(உங்களுக்கு இந்த அனுபவம் இருக்கா நண்பா)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com