செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கும் பஞ்சாயத்து சாலை.(இதன் தரம் நிரந்தரம் அல்ல என்பது இப்போதேத் தெரிகிறது) .
மூக்குத்தி பூமேலே காத்து ஒக்காந்து பேசுதம்மா...
மூக்குத்தி பூமேலே காத்து ஒக்காந்து பேசுதம்மா...
நெய்வேலி காட்டாமணக்கு அல்லது ஜனதா காட்டாமணக்கு (இந்தச் செடியை அழிக்க பலமுறை பல வழிகளில் முயன்றும் முடியாமல் இருக்கிறது).
ஆற்றுப் பூண்டுச் செடி (காயம் பட்ட இடத்தில் இதன் காம்பில் வடியும் பாலை மருந்தாக இட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்).
16 comments:
Arumai anna :))
என்னங்க தலைவரே... அப்டியே பச்சைபசேல்னு நம்மூரு வயல்வெளிகளை காட்டுவீங்கன்னு பாத்தா... ஏமாத்திட்டீங்களே... இந்நேரத்துல அப்டியேதும் இல்லையோ...???
நன்றி ஸ்ரீமதி.
நன்றி பாலாசி,(கோடை ஆரம்பிச்சிருச்சுங்க நண்பரே இனி மூன்று மாதங்களுக்கு அவ்வளவா பசுமைக் காட்சிகள் நம் பக்கத்தில் இருக்காது).
ஊர் மணக்குது இலக்கியன்.. இது போல வறண்ட ஊர்தான் தமிழ்நாட்டின் பல இடங்களில் நிதர்சனம்.
ஊரை வித்யாசமா படம் புடிச்சு இருக்கீங்க..
//(கோடை ஆரம்பிச்சிருச்சுங்க நண்பரே இனி மூன்று மாதங்களுக்கு அவ்வளவா பசுமைக் காட்சிகள் நம் பக்கத்தில் இருக்காது).//
உண்மைதானுங்க.. மழைகாலத்துலேயே இப்பல்லாம் பசுமையான எடத்த பாக்குறது கஷ்டமாத்தான் இருக்கு...
நன்றி புபட்டியன்,(ஆமாங்க , இருப்பினும் எங்கள் ஊர் மார்ச்,ஏப்ரல்,மே க்குப் பிறகு பசுமையாகவே இருக்கும்.ஏரியில் நீர் இருக்கும்போது படமெடுத்து வருகிறேன் அப்போது பாருங்கள் இதே இடங்கள் எப்படி இருக்கிறதென்று).
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி பாலாசி,(தஞ்சை மாவட்டமே இப்படியென்றால் தெமாவட்டங்களின் நிலையை நினைத்துப்பாருங்கள்).
மண்வாசனை வீசும் அழகான ,யதார்த்தமான புகைப்படங்கள்
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!!!
அழகு,எளிமை கண்களைக்கட்டிப்போட்டுவிட்டன.பாராட்டுக்கள்.
நன்றி பனித்துளி சங்கர்.
நன்றி ஸாதிகா
படங்கள் அழகு. இன்னும் உங்கள் ஊரைப்பற்றி எழுதியிருக்கலாம்.
ஸ்ரீ....
படங்கள் அழகு நண்பரே...
நல்லா இருக்கு. எந்த ஊரு சார் ?
நெய்வேலி காட்டாமணக்கை மட்க வைத்து தண்ணீர் பாயும் மடைதனில் போட்டு விட்டால் இதை விட சிறந்த உரம் தேவையில்லை என்று நம்மாழ்வார் கூறியுள்ளார்.
படங்கள் அழகு
விஜய்
அழகான புகைப்படங்கள்!
நன்றி ஸ்ரீ,(ஏற்கனவே நிறைய எழுதியிருக்கேன் நண்பரே).
நன்றி துபாய் ராஜா.
நன்றி ஷ்யாம்,(தஞ்சைக்கு அருகில் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதில் உள்ள முதலிப்பட்டி கிராமம்(விளக்கம் போதுமாங்க நண்பரே?)).
நன்றி விஜய்.(தகவல் புதிது. பசுமை விகடன் படிப்பீங்களா? நானும் படிப்பேன்.நம்மாழ்வார் என்றதும் எனக்கு ப.வி தான் நினைவுக்கு வந்தது).
நன்றி ப்ரியா.
Post a Comment