கூகிள் பிளஸில் கிறுக்கியவற்றின் தொகுப்பு
நாவை அடக்க, நானை அடக்கு.
#சொல்லிட்டாருப்பா சாக்ரடீசு
”எக்ஸ்கியூஸ் மீ” என்பது ” கொஞ்சம் நகர்ந்துக்கோங்க ” என்கிற அர்த்தத்திலேயே பெரும்பாலும் சொல்லப்படுகிறது.
#அவதானிப்பு
நெருக்கடிகளில் எண்ணத்தைப் பேசாமல் என்னத்தையாவது பேசித் தொலைக்கும் இந்த பொல்லாத நாக்கு.
# நீ வாயைத் தொறந்தாலே நெருக்கடிதானடா
தெரியாமல் செய்துவிட்ட தவறுக்கான நியாயத் தேடல்களில் தெரிந்தே பிறக்கிறது மற்றொரு தவறு.
# தெரியாம கிளிக்கி இங்க வந்தது தப்புத்தான் .
ஹோட்டல் மெனு கார்டில் , மாதத்தின் ஆரம்பத்தில் ஐட்டங்களை பார்த்தும், மாதக் கடைசியில் விலையைப் பார்த்தும் ஆர்டர் செய்வதை வழக்கமாக கொண்டவனென்றால் நீயும் என் நண்பனே.
#இப்படி நல்லதா பேசிப் பழகு
கேபிள் கனெக்ஷன்,செய்தித் தாள் ,பால் பாக்கெட் மாதிரி இப்போ எங்க வீட்டில் மாதச் செலவுகளில் இடம் பிடித்திருக்கும் புது வரவு(செலவு) ரிமோட் கண்ட்ரோல், டேட்டா கார்ட் மற்றும் செல் போன் பேட்டரி.
# வாலு வாழும் வீடு
காட்டிலே காயும் நிலவை கண்டு கொள்ள யாருமில்லை இந்த வரியை கேட்கும்போதெல்லாம் தூர்தர்ஷன் நினைவும் கூடவே வந்துவிடுகிறது.
#எப்புடி இருந்த நீ இப்படி ஆயிட்ட
பழி வாங்க காத்திருக்கும் தருணங்கள் உன்னை பழிவாங்கும்.
# என்னை பழி வாங்கினாலும் பரவாயில்லடா கையில என்னைகாவது மாட்டாமயா போயிடுவ.
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நிறைமாத கர்ப்பிணிகளாக சிலர் வருட கணக்கில் வலம் வருகிறார்கள்.
#நிறைய மாத கர்ப்பிணிகள்
”அதுல பாருங்க”
#வி.கே.ராமசாமியோடு வழக்கொழிந்து போய்விட்ட வசனம்.
தப்பை என்னைக்காவது தட்டி கேட்டுறுக்கியா?
#கேட்டிறுக்கியாவா? தப்பை தட்டி கேக்கும்போது வர்ர அந்த டண்டனக்கு டனக்கு னக்கு என்னா ரிதம்யா, சூப்பரா இருக்கும்.
தன்னை வெல்லுதல் என்பது கடினமான காரியமாம்.
bubble buster கேமில் நேற்றைய எனது ஸ்கோரை இன்று நானே சர்வ சாதாரணமாய் வென்றேன் அப்படி ஒண்ணும் கஷ்டாமா இல்லையே.
#லூசு எதை எதோட கோக்குது பாரு.
கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன..
#ஆமாமா, நிச்சயிக்கப்படும்போது சொர்க்கமாத்தான் தெரியும்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
#ரைட்டு, அர்த்த ராத்திரியில் மழை பெய்தால் குடை பிடிப்பவனெல்லாம் வாழ்வு வந்தவன் என எடுத்துக்கலாமா?
ஸ்ரீதேவி,கஸ்தூரி என பாட்டிகளை வைத்து விளம்பரங்கள் எடுப்பவர்கள் மோகன்லால் ரசிகர்களாக இருக்க வேண்டும் என்று அவதானிக்கிறேன்.
#ஆண்ட்டி ஹிரோ
மனக்கடலில் மட்டும் அலைகளின் சீற்றம் ஆழத்தில்தான் அதிகமாய்.
#ஆழக் கடலில் தேடிய தத்துவ முத்து
ரயில்வே ஸ்டேஷன்களில் ”காப்பி காப்பி” என்று கூவி, ’இது காஃபியின் காப்பியேயன்றி ஒரிஜினல் அல்ல’ என்று விற்பவர்களே உங்களுக்கு சூசகமாக உணர்த்திவிடுகிறார்கள்.
# இனி காஃபி சரியில்லை என்று புலம்புவதை விடுத்து காப்பியை காப்பியா குடிக்கணும் சரியா?
நாளும் ஒரு நான்.
#ம்க்கும் நாளும் ஒரு நீயா? நீ, நேரத்துக்கு ஒரு நீ.
முரண் படுதல் மற்றவரிடத்து எனும் போது இயல்பாய் ; நம்மிலிருந்தே எனும் போது அவஸ்தை.
#ஆமாமா அவஸ்தையோ அவஸ்தை இனி இங்கே வருவேன்

No comments:
Post a Comment