எந்தச் சட்டத் திட்டங்களுக்கும் உட்படுவதில்லை கனவுகளின் நீள அகலங்கள்.
#என் கனவு என் உரிமை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
#ஒன்னாப்புல படிச்சிருப்பீங்க, கல்யாணம் ஆனதும் அர்த்தம் புரியும்.
நிழலையொத்தது மனசு,நேரத்திற்கு ஒரு பக்கம் சாயும்.
# மகான் கவுண்டர்கூட சொல்லியிருக்கார் அட அரசியலில் இதெல்லாம் .. என்று.
உதவி செய்தார்கள் என்பதற்காக அடுத்தவரின் டைரியை புரட்டும் உரிமை தனக்கு இருப்பதாகவே கொள்கிறார்கள் சிலர்.
# கொய்யால மளிகை கணக்கை எழுதி வச்சிருக்கும் ஒரு நோட்டுக்கு என்னா சீரியஸ் பில்டப்பு.
முழம் இருபது ரூபாய் என்கிற போது நாத்தீகம் பேசும் மனசு , ரெண்டு முழம் பத்து ரூபாய் என்கிற போது பக்தி பரவசமாகிவிடுகிறது.
# என்னமோ போடா மிடில் கிளாஸ் மாதவா.
இரவில் தாமதமாக தூங்குபவனின் உச்சபட்ச சோம்பேறிச் சிந்தனை, உச்சா சேமிக்கும் பை இன்னும் கொஞ்சம் பெருசா இருந்திருக்கலாம் என்பதாக இருக்கலாம்/கிறது.
# கொயந்தயாவே இருந்துருக்கலாம்..
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.
இதுதான் பாட்டு, எதிர் காலத்தை கணிச்சு எழுதிருக்காரு.
#பவர்கட்
கல்யாணத்திற்கு முன்பு:மாதா,பிதா,குரு,தெய்வம்
கல்யாணத்திற்கு பிறகு:மனைவி,பொண்டாட்டி,ஒய்ஃப்,வீட்டுக்காரம்மா.
# அட , எல்லாமே என் பொண்டாட்டிதாம்பா..
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
#என்னின் எழுத்து உயிரெனத் தகும்.
தோல்வியை இலக்காக்கி இறங்குகிறேன், எதிர்பாராமல் வெற்றிக் கிடைத்தால் அது எனக்கு தோல்வியா வெற்றியா?
#இப்ப நீ என்னான்ற

3 comments:
செமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க நாடோடி இலக்கியன்.
அன்னையும் பிதாவும், நிழலை போல் மாறும் மனது இரண்டும் மிக ரசித்தேன்
தொடரும் வருகைக்கு நன்றி மோகன் குமார்.
100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில் வாங்க வாருங்கள்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்...click me...
Post a Comment