Thursday, October 29, 2009

பாடல் வரிகளில் ஒரே சிந்தனை....

1.”சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன”

2.”பலகோடி பெண்களிலே எதற்கு என்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்”

3.”இடது விழியில் தூசு விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே”

4.”ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்”

5.“கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா”

6.”மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது”

7.“கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி”

8.”கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்”

9.“இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க”

10.“ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல”

24 comments:

Rangs said...

all are based on same ragaa..?

Rangs said...

1.thillaana thillaana..
2. chudithar anindhu vandha sorkkame..
3. nee paathi..naan paathi kanne..
4. Theriyala..
5. KUlaloodhum kannanukku..
6. nalla paattu nenappu varala..
7. anjali anjali...
8. poongaatrile un swasaththai..
9. thangath thaamarai magale..
10. kannaalane..

நாஞ்சில் நாதம் said...

1. தில்லானா தில்லானா - முத்து
5. குழலூதும் கண்ணனுக்கு - மெல்ல திறந்த கதவு
8. பூங்காறிலே - உயிரே

chitra said...

1. thillana thillana
5. Kuzhaloothum kannanukku
6. Poojaikketha poovithu
7. Anjali Anjali pushpanjalii
10. Kannalane

விக்னேஷ்வரி said...

எல்லா ரெண்டு ரெண்டு பாடல்களும் ஒரே அர்த்தத்தில் இருக்கு.

chitra said...

3. nee pathi nan pathi kanne

Krubhakaran said...

1.”சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன”

தில்லான தில்லான நீ திதிக்கின்ற தேனா

2.பலகோடி பெண்களிலே எதற்கு என்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்”

சுடிதார் அனிந்து வந்த சொர்கமே

3.”இடது விழியில் தூசு விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே”

நீ பாதி நான் பாதி கண்ணே


5.“கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா”

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா

6.”மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது”

பூஜைகேத்த பூவிது நேத்து தானே பூத்தது

7.“கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி”

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

8.”கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்”

பூங்காறிலே உன் சுவாசத்தை

9.“இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க”

தங்க தாமரை மகளே வா அருகே

10.“ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.

Krubhakaran said...

all are love songs?

ஷாகுல் said...

//1.”சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன”//

முத்து படத்தில் வரும் தில்லான தில்லான பாடல்

//கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்”//

உயிரே படத்தில் வரும் பூங்காற்றிலே பாடல்

//9.“இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க”//

மின்சாரக் கண்வு படத்தில் வரும் தங்க தாமரை மகளே பாடல்

//“ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல//

பாம்பாய் படத்தில் வரும் கண்னாளனே பாடல்.

மீதி தெரியலங்க

வேற என்ன்ங்க சொல்லனும்

Devendran said...

1. தில்லானா தில்லானா - முத்து
5. குழலூதும் கண்ணனுக்கு - மெல்ல திறந்தது கதவு
7. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி - டூயட்
8. பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே
10. கண்ணாளனே எனது கண்ணை - பம்பாய்

Anonymous said...

2. சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே- வித்யாசாகர் இசை

4. நண்பனே எனது உயிர் நண்பனே
கங்கை அமரன் இசை

5. குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக்கேட்குதா - ராஜா

7. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

8. பூங்காற்றிலே உன் சுவாசத்தை

9. தங்கத்தாமரை மலரே

10. கண்ணாளனே எனது கண்ணை


மீதியெல்லாம் ரஹ்மான். ரெண்டு பாட்டு தெரியலை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

1தில்லானா தில்லானா,,, முத்து

2......... பூவெல்லாம் உன்வாசம்

3.நீ பாதி.., நான் பாதி கண்ணே... கேளடி கண்மணி

5. குழலூதும் கண்ணனுக்கு.., மெதிக

7.அஞ்சலி..., அஞ்சலி.. டூயட்

9.தங்கத்தாமரை மகளே வா அருகே.., மின்சாரக் கனவு

தினேஷ் said...

தில்லான தில்லான தித்திக்கிற தேனா..

அ.மு.செய்யது said...

1.தில்லானா தில்லானா
5.குழலோதும் கண்ணனுக்கு
7.அஞ்சலி அஞ்சலி ( டூயட் )
8.பூங்காற்றிலே ( உயிரே )
10.கண்ணாளனே ( பம்பாய் )

அ.மு.செய்யது said...

3. Neepathi naan paathi kannae

Sanjai Gandhi said...

என்ன நடக்குது இங்க? :(

Thamira said...

யோவ்.. வெண்ணை. பொழுது போவலியா.?

கலகலப்ரியா said...

intha poattiyil kalanthu kollum thaguthi enakkillai.. avvvv..

நாடோடி இலக்கியன் said...

அனைவருக்கும் நன்றி,
தமிழ்த் திரைப்பாடல்களில் ஒரே சிந்தனை ஒரே மாதிரியாகவோ அல்லது கொஞ்சம் மாற்றியோ மீண்டும் பயன்படுத்தப்படுவதைப் பற்றி ஒரு பதிவிட எண்ணி குறிப்புக்காக எடுத்து வத்திருந்த சில பாடல்களை நேரமின்மையால் குறிப்பையே பதிவாக்கிவிட்டேன்.

விக்னேஷ்வரி சரியாக சொல்லியிருக்கிறார்.

4வது பாடல் சட்டம் படத்தின் ”நண்பனே எனது உயிர் நண்பனே” சின்ன அம்மிணி மட்டும் சரியாக சொல்லியிருந்தார்(சுடிதார் அணிந்து பாடலின் இசை யுவன் சங்கர் ராஜாங்க).

கிருபா,ஒரே ஒரு பாடலை மட்டும் சொல்லவில்லையே கூகிளில் தேடியிருந்தால் 10/10 ஆகியிருக்குமே.
எல்லாமே காதல் பாடல்கள் இல்லைங்க.

ரங்ஸ்,ராகத்தைப் பற்றியெல்லாம் ஒன்னும் தெரியாதுங்க நண்பா.

சஞ்சய்,(பார்த்தா எப்படித் தெரியுது?).

ஆதி,(அதேதான் :) ).

கலகலப்பிரியா,(ஏங்க இப்படி சொல்றீங்க).

நாஞ்சில் நாதம், சித்ரா, ஷாகுல், தேவேந்திரன்,சுரேஷ்,சூரியன்,அ.மு.செய்யது(இப்போதாங்க உங்க பதிவுகளை வாசிக்கிறேன் நல்லா எழுதறீங்க நண்பா)ஆகியோருக்கும் மிக்க நன்றி.

Kumky said...

யோவ்....
உம்ம.......

க.பாலாசி said...

//எல்லா ரெண்டு ரெண்டு பாடல்களும் ஒரே அர்த்தத்தில் இருக்கு//

நான் சொல்ல நினைச்சேன் விக்...சொல்லிட்டாங்க. (இதுக்காகத்தான் கடைசிவரை வெயிட் பண்ணனும்ங்றது.)

Unknown said...

ஆன்ஸர் சொல்லனுமா அண்ணா??

Unknown said...

சரி வந்ததுக்கு சொல்லிட்டே போறேன்..

1. தில்லானா தில்லானா.
2. சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.
3. நீ பாதி நான் பாதி கண்ணே.
4. தெரியாது.. :((
5. குழலூதும் கண்ணனுக்கு.
6. தெரியாது.. :((
7. அஞ்சலி.. அஞ்சலி.
8. பூங்காற்றிலே உன் சுவாசத்தை.
9. தங்கத் தாமரை மகளே.
10. கண்ணாளனே எனது கண்ணை.

Unknown said...

//தமிழ்த் திரைப்பாடல்களில் ஒரே சிந்தனை ஒரே மாதிரியாகவோ அல்லது கொஞ்சம் மாற்றியோ மீண்டும் பயன்படுத்தப்படுவதைப் பற்றி ஒரு பதிவிட எண்ணி குறிப்புக்காக எடுத்து வத்திருந்த சில பாடல்களை நேரமின்மையால் குறிப்பையே பதிவாக்கிவிட்டேன்.//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...