Tuesday, December 8, 2009

ஒரே மெட்டு ஐந்து வடிவங்களில்

தமிழில் சங்கத்தில் பாடாத கவிதை, மலையாளத்தில் தும்பி வா, தெலுங்கில் ஆகாசம் ஏனாகி இப்போது ஹிந்தியில் கும்சும் என்று ஹிட்டடித்திருக்கும் இதே மெட்டை ராஜா ஏற்கனவே ஹிந்தியில் போட்டிருக்கிறார். Aur Ek Prem Kahani என்ற படத்தில் காற்றில் எந்தன் கீதம்,காதல் ஓவியம் உட்பட சில பாடல்கள் ஹிந்தி வடிவம் பெற்றிருக்கும். இப்படத்தின் ’சண்டே தோ’ பாடலின் காணொளி.



ஆனாலும் எத்தனை முறைக் கேட்டாலும் எந்த மொழியில் கேட்டாலும் சலிக்காத மெட்டு.ராஜா ராஜாதான்.

8 comments:

Unknown said...

நாடோடி இலக்கியன் இன்னும் கூட இதற்கு சில அவதாரங்கள் இருக்கு.

அவதாரங்கள்:-
1.கன்னடம் மூலம் என்று சொல்கிறார்கள்.பாட்டுதெரியவில்லை.
அப்போது ராஜா பேமஸ் ஆகவில்லை.

2.சங்கத்தில் பாடாத(ஆட்டோ ராஜா)
3.தும்பி வா (ஓலங்கள்)
4.நீர் விழ்ச்சி தீ ((கண்ணே கலை மானே)
5.ஆகாசம் ஏனாகி(நிரீக்‌ஷனா)
6.Raja live in Italy(Instrumental)
(பதிவர் தமிழ்ப்பறவைக்கு நன்றி)
இது அட்டகாசம்
7.Monday tho kar(ek prem kahani
8.கும் சும் (Paa)
முதலில் பீறிடம் கிடார் சூப்பர்
9.மூன்றாம் பிறையில் BGM ஆக வரும்


27 வருடம் பழசு.காபி ராகத்தில் கம்போஸ் செய்திருக்கிறார்.

நாடோடி இலக்கியன் said...

ஓ இவ்வளோ அவதாரங்கள் இருக்கா.தகவலுக்கு நன்றி.

//கன்னடம் மூலம் என்று சொல்கிறார்கள்.பாட்டுதெரியவில்லை.
அப்போது ராஜா பேமஸ் ஆகவில்லை//

ek prem kahani படமும் கூட கன்னட கோகிலாவின் ரீமேக்தான்.ஒரு வேளை அந்த பாடல் கோகிலாவில் இருக்குமோ?.

Thamira said...

:-))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி,

thamizhparavai said...

இத்தனை வடிவங்களிலும் எனக்குப் பிடிக்காத ஒன்று இந்த ‘சண்டே தோ’ தான்...

நாடோடி இலக்கியன் said...

நன்றி தமிழ்ப்பறவை(இத்தனை வடிவவங்களிலும் எனக்கு மிகவும் பிடித்தது ’தும்பி வா தும்பக் குடத்தில்’ தான் :) ).

Unknown said...

பாடல் கேட்பதோடு என் ரசனை முடியும்.. (பாடினேன்னா அத கேட்கவறவங்கலோட ரசனை முடிஞ்சிடும்.. அது வேற விஷயம்). ஆனா, பாடல இவ்ளோ அழகா மெட்டுக்கள பார்த்து, அதை எந்தெந்த மொழியில் பயன்படுத்தியிருக்காங்க என்கிற தகவல் சேகரிச்சு.. ரியலி க்ரேட் அண்ணா. :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி.