Monday, June 1, 2009

எங்க ஊரில் கிளிக்கியவை-1



மாங்கா மாங்கா கொத்து மாங்கா மார்க்கெட் போகின்ற குண்டு மாங்கா.



நுணாக் காயும்,மொட்டும்(மல்லிகை இந்த பூவிடம் மண்டியிடணும்)



இதில் இருக்கும் காய்களின் எண்ணிக்கை ஆறா ? அஞ்சா? மொத்தத்தில் இதுதாங்க ஆரஞ்ச்.



நோண்டியெல்லாம் நொங்கெடுக்க முடியாது,ஏறினாத்தான் நொங்கு.




கரையான் புற்று(உள்ளே குடியிருப்பவர் பெரும்பாலும் மிஸ்டர்.பாம்பர்)



சோளக்கொல்லை (பொம்மை வைக்க இன்னும் நாளாகும்)

தூக்கணாங்குருவியும் கூடும்(படம் எடுத்த உடனேயே இந்த குருவி எங்கே போச்சுன்னே தெரியலைங்க, ஒரு வேளை "குருவி"ன்னாலே அப்படித்தானோ.)


இதுதாங்க உடும்புப் பிடி


கமெண்ட் பார்த்து கண்ணை கட்டுதா இதில ஒரு லெமெனை புழிஞ்சிக்கோங்க.

14 comments:

நர்சிம் said...

கலக்கல் இலக்கியன்.. கலக் இலக்?

வெங்கடேஷ் said...

அருமை! தூக்கணாங்குருவி கூடு பார்த்து எவ்வளவு வருஷமாச்சி

வெங்கடேஷ்

யூர்கன் க்ருகியர் said...

குருவி கமெண்ட் சூப்பர் :)

தினேஷ் said...

//நோண்டியெல்லாம் நொங்கெடுக்க முடியாது,ஏறினாத்தான் நொங்கு.//

ஏறத்தெரியாம ஏறுனா சங்கு...

நாடோடி இலக்கியன் said...

@நர்சிம்,
//கலக் இலக் //
நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு ஏங்க இப்படி டரியலாக்குறீங்க.. அவ்வ்வ்வ்வ்....

நன்றிங்க நர்சிம்.

@வெங்கடேஷ்,
எனக்கும் தூக்கணாங்குருவிக் கூட்டைப் பார்த்ததும் "பார்த்து எவ்வளோ நாளாச்சு"அப்படின்னுதாங்க தோணுச்சு.கிட்டதட்ட அழிந்துபோகும் நிலையில் இருக்கிறது இந்த குருவிகள்.

நன்றிங்க‌ வெங்கடேஷ்.

@ஜுர்கேன் க்ருகேர்.....
நன்றிங்க‌ ஜுர்கேன் க்ருகேர்.

@சூரியன்,
கலக்கல் கமெண்ட் சூரியன்,(எப்படியெல்லாம் யோசிக்குறாங்க..)

நன்றிங்க‌..!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு படங்களும் கமெண்ட்களும்.. :)

Unknown said...

Very nice pics and comments, thambi!

unga oorla innum udumba vittu vachu irukkeengalaa? :)

தினேஷ் said...

//@சூரியன்,
கலக்கல் கமெண்ட் சூரியன்,(எப்படியெல்லாம் யோசிக்குறாங்க..)

நன்றிங்க‌..!//

ஏறத்தெரியாம ஏறி வீரத்தழும்பு வாங்கிருக்கோம் , அதான்...
ஆவ்வ் இன்னும் இருக்கு நெஞ்சுல ...

ராமகுமரன் said...

நல்ல படங்கள் மற்றும் தலைப்புகள்

நாடோடி இலக்கியன் said...

@முத்துலட்சுமி,
ரொம்ப நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும்.

@தஞ்சாவூரான்,
உடும்பு நிக்குதுடான்னு சொன்ன உடனே ஒரு கும்பல் கூடிருச்சு,ஆனா அது இலந்தை மரத்திலே இருந்ததால ஒன்னும் பண்ணமுடியல அரைமணி நேரம் போராடி பார்த்தாணுங்க முடியல ...
(எங்க ஊரில் முதலைக் குட்டி சைஸிலெல்லாம் உடும்பு திரியும்).

ந‌ன்றிங்க‌ த‌ஞ்சாவூரான்.

@சூரிய‌ன்,
நான் இந்த‌ ரிஸ்க்கெல்லாம் எடுப்ப‌தில்லை யாராவ‌து வெட்டிக் கொடுத்தால் நோகாம‌ல் நொங்கு திண்பேன்.

@ராம்குமார்,
ரொம்ப‌ ந‌ன்றிங்க‌..ரொம்ப‌ நாள் க‌ழித்து இந்த‌ ப‌க்க‌ம் வந்திருக்கீங்க‌ வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி.

Sanjai Gandhi said...

ஆஹா தெய்வமே.. இதெல்லாம் முன்னாடியே சொல்றதில்லையா? செம கலக்கல் தலைவா. முதல் படம் பர்த்ததுமே மாங்காய் பறித்து அதை கல்லால் உடைத்து உப்பு மிளகாய்ப் பொடி சேர்ந்து சாப்பிடும் நினைவில் நாக்கில் எச்சில் ஊறுகிறது. :)

அந்த தூக்கணாங்குருவிக் கூட்டை நான் திருட வேண்டி இருக்கும். கண்டுக்க வேணாம். :)

Sanjai Gandhi said...

.

Rarebreed said...

நல்லா இருகுங்க படங்கள். நிறைய கிளிக்குங்க.

நாடோடி இலக்கியன் said...

நன்றி சஞ்சய்,

//அந்த தூக்கணாங்குருவிக் கூட்டை நான் திருட வேண்டி இருக்கும்.//

தாராளமா யூஸ் பண்ணிக்கோங்க, அனுமதி கொடுத்த பிறகு அது திருட்டு ஆகாது :)


நன்றி Rarebreed ,(
நிறைய கிளிக்கிடலாம்,ஏற்கனவே கிளிக்கியது நிறைய இருக்கிறது அவ்வப்போது போஸ்ட் செய்கிறேன்)