Monday, July 13, 2009

இசைஞானி இளையராஜாவின் 90 ஹிட்ஸ்

1990 களில் இசைஞானி இசையமைப்பில் வெளிவந்த சில அசத்தலான டூயட் பாடல்களை ஏற்கனவே இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள் பகுதி 1 , பகுதி 2 , ஆகிய பதிவுகளில் கொடுத்ததை அடுத்து இப்பதிவில் Female solo வகையில் அமைந்த பாடல்களில் எனது தேர்வாக சில பாடல்கள்.

பாடல்கள் மேல் கிளிக்கி கேளுங்கள்
.

1.ஓஹோஹோ - உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
2. வண்ணப் பூங்காவனம் - ஈரமான ரோஜாவே
4.அடி ஆடி வரும் - ஐ லவ் இந்தியா
7.மாலையில் யாரோ - சத்ரியன்
8.வந்ததே ஓ ஓ - கிழக்கு வாசல் பாடல் இங்கே:
9. தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே
10. ராசாவே உன்னை - அரண்மனைக் கிளி
இளையராஜாவின் இசையமைப்பில் இல்லாத கீழே இருக்கும் இந்த இரண்டு பாடல்களும் பிடித்தமானதே.

11. அதிகாலைக் காற்றே- தலை வாசல்
12. தத்தித்தோம் - அழகன்

ஓரிரு வாரங்களுக்கு இப்படியான மொக்கை பதிவுகள்தான் வருமென எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்.

15 comments:

திகழ்மிளிர் said...

அருமையான தொகுப்பு

வாழ்த்துகள்

/சில வேலைகள் இருப்பதால் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு யோசிக்கத் தேவையிராத இப்படியான மொக்கை பதிவுகள்தான் வருமென எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்./

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இரா.சிவக்குமரன் said...

ஓஹோ..அப்பிடியா..

Vee said...

நண்பா, அழகன்ல 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?' அந்த பாடலை விட்டுட்டீங்களே. அருமையான பாடல்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி திகழ்மிளிர்,

நன்றி சிவகுமரன்,(ஆமாம் அப்படித்தான் ம்ம்ம்ம்).

நன்றி Vee(நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலை ஏற்கனவே முதல் பகுதில் கொடுத்திருக்கிறேன் நண்பா)

ICQ said...

நல்ல தொகுப்பு..

நாஞ்சில் நாதம் said...

\\\ஓரிரு வாரங்களுக்கு இப்படியான மொக்கை பதிவுகள்தான் வருமென எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்///

ஓஹோ இதுக்கு பேர்தான் மொக்கையா

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஓரிரு வாரங்களுக்கு இப்படியான மொக்கை பதிவுகள்தான் வருமென எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்.//

அதுக்கப்புறம்.?

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

நாடோடி இலக்கியன் said...

நன்றி சஞ்சய்,

நன்றி நாஞ்சில்நாதம்(தெரியலீங்க :) )
நன்றி ஆதி,(அதுக்கப்புறம் வேறு மாதிரியான மொக்கை ஹிஹி. அந்த டிஸ்கி போடும்போதே நெனச்சேன்,என்னடா இன்னும் யாருமே கேட்கலியேன்னு )

Seenu said...

Maragatha Mani has scored the music for the film "Azhagan"

Srinivasan

Seenu said...

Maragathan Mani has scored the music for "Azhagan"

Seenu

நாடோடி இலக்கியன் said...

hi srini,
ahikaalai kaatree nillu(bala barathi),azhagan (maragathamani) i mentioed both these songs are good songs composed by other than raja.

thank u .

Seenu said...

Sorry
- Seenu

Seenu said...

Sorry

- Seenu

நாடோடி இலக்கியன் said...

Hi Seenu,
cool my friend.
keep reading.